சினிமா

தமிழ் சினிமாவின் டாப் ஐந்து நடிகர்களின் உண்மையான சகோதரிகளின் புகைப்படங்கள் ஒரு தொகுப்பு!

Summary:

Top tamil actors real sisters name and photos

விஜய் அவரது தங்கை வித்யா:
தமிழ் திரை உலகின் தளபதி நடிகர் விஜய். விரைவில் தளபதி நடிப்பில் சர்க்கார் திரைப்படம் திரைக்குவர இருக்கிறது. நடிகர் விஜய் அவரின் தங்கை பெயர் வித்யா. ஆனால் சிறுவயதிலேயே அவர் இறந்துவிட்டார் என்பது மிகவும் வருத்தமான செய்தி.

சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கை பிருந்தா:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. பிரபல தமிழ் நடிகர் சிவகுமாரின் மகன்களானா இவர்களுக்கு பிருந்தா என ஒரு தங்கை உள்ளார்.

நடிகர் தனுஷின் அக்கா விமலா கீதா:
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பலவிதமான திறமைகளை தன்னுள் வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். சூப்பர் ஸ்டாரின் மருமகனான இவரது அக்காவின் பெயர் விமலா கீதா.

சிம்பு அவரது தங்கை இலக்கியா:
தமிழ் நடிகர்களில் மிகவும் வித்தியாசமான நடிகர் என்றால் அது நடிகர் டீ ராஜேந்தர். இவரின் மகன்தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. நடிகர் சிம்புவிற்கு குறளரசன் என்று ஒரு தம்பியும், இலக்கிய என்று ஒரு தங்கையும் உள்ளனர்.

விஷால் அவரது தங்கை ஐஸ்வர்யா:
நடிகர் விஷாலுக்கு ஐஸ்வர்யா என ஒரு தங்கை உள்ளார். இதோ அவரது புகைப்படம்.


Advertisement