சினிமா

வயசுதான் 29 ஆகுது.! திருமணம் செய்து குழந்தை பெற்றபின்னர் தாமிரபரணி பானு எப்படி இருக்காங்க பாருங்க.! வைரல் புகைப்படம் உள்ளே.!

Summary:

Thamira barani banu latest photos

தாமிரபரணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்  நடிகை முக்தா. தாமிரபரணி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. 

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ரிங்கு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த இவர் சந்திரகுமாரி சீரியல் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். ஆனால், அந்த சீரியலும் பாத்தியிலையே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தனது மகள்  கியாரா உடன் தனது நேரத்தை செலவிடுவருகிறார் பானு என்ற முக்தா. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய அழகிய மகள் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும், நடிகை முக்தா தான் அடையாளாம் தெரியாத அளவு மாறிவிட்டதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். அவர் வெளியிட்ட பதிவு இதோ.


Advertisement