சினிமா

30 வயதில் தனது உடலில் ஒட்டு துணி இல்லாமல் தலையணையை மட்டும் வைத்து தமன்னா வெளியிட்ட புகைப்படம்..! புகைப்படத்தை பார்த்து கிரங்கிபோய் கிடக்கும் ரசிகர்கள்.!

Summary:

Thamanna pillow challenge photo

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தமிழில் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களின் மூலம் பிரபலமான இவர் இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.

தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலாவை உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர்.

இதனிடையே நடிகைகளுக்குள் தலையனை சேலஞ் சூடுபிடித்துள்ளது. நடிகை பாயல் ராஜ்புட் இவர்தான் இந்த தலையணை சேலஜ்ஜை நம் நாட்டில்; அறிமுகப்படுத்தியவர். அதாவது தன் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் தலையணையை மட்டுமே ஆடையாக அணிந்து புகைப்படம் வெளியிடவேண்டும்.

உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் சிவப்பு வர்ண செருப்பு மட்டுமே போட்டிருக்கும் தமன்னா தன் உடம்பை தலையணையால் மறைத்து கொடுத்திருக்கும்போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement