உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிக்கும் மாமன்னன் திரைப்படம் வெற்றியடையாது.. பிரபல வில்லனின் சர்ச்சையான பேட்டி.?

உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிக்கும் மாமன்னன் திரைப்படம் வெற்றியடையாது.. பிரபல வில்லனின் சர்ச்சையான பேட்டி.?



Tamil charrecter artist controversial interview

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகராக இருப்பவர் மீசை ராஜேந்திரன். நடிகர் விஜயகாந்திற்கு நெருக்கமான இவர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிற்கு வடிவேலுவை குறித்து சர்ச்சையான பேட்டி அளித்துள்ளார்.

Mannan

அந்தப் பேட்டியில், "நடிகர்கள் அரசியல் இல்லை சினிமாவில் ஏதாவது ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நடிக்கும் போதே அரசியலுக்கு வந்தால் படங்கள் ஓடுவது சந்தேகம் தான். இதற்கு எடுத்துக்காட்டாக

விஜயகாந்த் மற்றும் வடிவேலுவைக் கூறலாம். நடிக்கும்போதே வந்தார்கள். இதன்பிறகு இவர்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கும் சரி வடிவேலுக்கும் சரி நடித்துக் கொண்டிருக்கிறார். இருக்கும் போதே அரசியலிலும் கால் வைப்பது சரியாக இருக்காது.

Mannan

இது போன்ற நிலையில், "மாமன்னன்" திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைவது சந்தேகம் தான் என்று மீசை ராஜேந்திரன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.