"என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, இதெல்லாம் ஒரு டிரெஸ்ஸாமா" தமன்னாவை கலாய்க்கும் ரசிகர்கள்..



tamanna-latest-photoshoot

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. இவர் தமிழில் முதன்முதலாக கேடி திரைப்படம் மூலம் வில்லியாக அறிமுகமானார். ஆனால், அந்த திரைப்படம் சொல்லிகொள்ளும்படி இல்லை என்றாலும் இவரது நடிப்பு பாராட்டப்பட்ட வந்தது.

tamanna

அதன்பிறகு அவர் நடித்த கல்லூரி மற்றும் அயன் போன்ற படங்கள் மூலம், தமன்னா தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்து, தமிழில் முன்னணி நடிகையானார். மேலும் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

ஒருகட்டத்தில், புதுமுக நடிகைகளின் வரவால், தமன்னாவுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தற்போது பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன. "ஜி கர்தா " மற்றும் "லஸ்ட் ஸ்டோரீஸ் 2" ஆகிற படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளார். இப்படங்களில் அவர் நெருக்கமான  படுக்கையறைக்காட்சிகளில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

tamanna

இந்நிலையில், அவர் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்புகைபடத்தில் தமன்னாவின் ஆடையை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.