ப்பா.. சட்டையை கழட்டி கவர்ச்சி விருந்து.! பளிங்கு போல மின்னும் நடிகை தமன்னா!! வைரல் ஹாட் புகைப்படங்கள்!!



Tamanna hot photos viral

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து,  இளைஞர்களின் கனவு கன்னியாக ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. அவர் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பலமொழி படங்களிலும் பிஸியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  

நடிகை தமன்னா இறுதியாக தமிழில் விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை தமன்னா தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் போலோ சங்கர் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் வெப்சீரிசிலும் நடிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

தமன்னா ஹிந்தியில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரி 2 வில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் மேல் சட்டையை கழட்டியவாறு கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.