கருப்பு நிற உடையில் பேரழகியாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தமன்னா.. வைரலாகும் புகைப்படம்..

கருப்பு நிற உடையில் பேரழகியாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தமன்னா.. வைரலாகும் புகைப்படம்..



Tamanna gorgeous photos viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்திருப்பவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

tamanna

மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார் தமன்னா. சில வருடமாக இவர் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் '' திரைப்படத்தில் காவாலா எனும் பாடலுக்கு நடனமாடி உலக அளவில் பிரபலம் அடைந்தார்.

இப்படத்திற்கு பின்பு தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்த பிஸியான நடிகையாக இருந்து வருகிறார் தமன்னா. மேலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

tamanna

இது போன்ற நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமன்னாவை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.