கலர் கலர் உடையில் கவர்ச்சியில் கலக்கும் தமன்னா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..

கலர் கலர் உடையில் கவர்ச்சியில் கலக்கும் தமன்னா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..



Tamanna glamour photoshoots viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இடம் பிடித்தவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'கேடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

tamanna

இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமா துறையில் நிலைநாட்டி இருக்கிறார் தமன்னா.

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படமான ஜெயிலில் கவாலா எனும் பாடலுக்கு நடனமாடி இருந்தார். இப்பாடல் உலகளவில் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. 

tamanna

மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியாக வரும் தமன்னா அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு தற்போது கலர் கலரான உடையில் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.