சினிமா

அடக்கொடுமையே, சுப்ரமணியபுரம் ஸ்வாதியா இப்படி? வைரலாகும் கவர்ச்சி வீடியோவால் ஆடிப்போன ரசிகர்கள்!

Summary:

swathi retti give interview in swimming dress

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஏகப்பட்ட ரசிகர் பட்டத்தை பெற்றவர் நடிகை ஸ்வாதி ரெட்டி.

இவரை அதனை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இவர் தான் நடித்த அனைத்து படங்களிலும் மிகவும் அடக்க ஒடுக்கமாகவே உடை அணிந்து நடித்துள்ளார். 

பின்னர் திரைவாய்ப்புகள் எதுவும் வராதநிலையில் கடந்த வருடம் விகாஸ் என்ற விமணியை  திருமணம் செய்துகொண்டு  இந்தோனேசியாவில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் ஸ்வாதி ரெட்டி சமீபத்தில்  தொலைக்காட்சி ஒன்றிற்கு  பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர்  நீச்சல் உடையில் இருந்தவாறே  கவர்ச்சியாக பேட்டி கொடுத்துள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 


Advertisement