கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
அடேங்கப்பா... ரெட்ரோ திரைப்படத்திற்கு நடிகை பூஜா ஹெட்டே வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்னர் வெளியாகி கடும் நஷ்டத்தை சந்தித்த கங்குவா படத்தால் ஏற்பட்ட பாதிப்பை மறக்க வைக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
படம் வெளியானவுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் ரசிகர்கள் இடையே ஏற்கனவே சிறந்த எதிர்பார்ப்பு இருந்தது என்பதற்கேற்ப படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வசூல் வரலாறு பாராட்டத்தக்கதாக இருக்கிறது. இதுவரை ரெட்ரோ திரைப்படம் ரூ.80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா நடித்ததற்காக ரூ.40 கோடி வரை சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் கதாநாயகியாக நடித்த பூஜா ஹெக்டே ரூ.5 கோடி வரை சம்பளம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தமன்னாவின் அந்த பாடல் மாதிரி இருக்காது.! ஆனா.. கூலி பாடல் குறித்து நடிகை பூஜா ஹெக்டே ஓபன் டாக்!
இதையும் படிங்க: இப்படி பன்றீங்களே..! இதெல்லாம் உங்க கோபிக்கு தெரியுமா? பாக்கியலட்சுமி ராதிகாவை கலாய்கும் நெட்டிசன்கள்..!!