சினிமா

நடிகை ஸ்ரீதேவியின் மகளா இது, கவர்ச்சியால் முகம் சுளித்த ரசிகர்கள், வைரல் புகைப்படம்.!

Summary:

sridevi daughter wear very glamour dress

தமிழ் ,ஹிந்தி என அனைத்து மொழிகளும் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரீ தேவி.இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  மர்மமான முறையில் மரணம் அடைந்தார் .

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு  ஜான்வி கபூர், குஷி கபூர். ஜான்வி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர் .இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்த படம் வெளிவந்தது. 
மேலும்  இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. மேலும் அவர் நடிப்பில் பிஸியாகிவிட்டார்.

அடுத்ததாக இளைய மகள் குஷியும் சினிமாவில் நடிக்க உள்ளார். மேலும் குஷியின் கவர்ச்சி போட்டோ, சமூகவலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகின்றன. 

தற்போது அவர் அம்பானி மகள் இஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு மிக கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார்.

   

 தற்போது, அந்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement