நடிகை சினேகவா இது.! சிறுவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

நடிகை சினேகவா இது.! சிறுவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!


snega-small-age-photo-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா.  என்னவளே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை சினேகா பிரபல தமிழ் நடிகர் பிரசன்னாவை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற அழகான ஆண் குழந்தை  பிறந்தது. 

Snega

குழந்தை பிறந்ததிலிருந்து குடும்பத்தை கவனித்துக்கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை சினேகா மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் என்ற திரைப்படம் மூலம்  தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.  தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படத்திலும் மிக முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகை சினேகா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் இன்னும் சில காலங்களுக்கு சினிமாவில் அந்த அழகிய தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சினேகாவின் சிறு வயது  புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

        SnegaSnega

Snega

Snega