சிவாவின் சீமராஜா படம் வெளிவருமா என்ற கேள்வி எழுத்துள்ளது? காரணம் என்ன?

சிவாவின் சீமராஜா படம் வெளிவருமா என்ற கேள்வி எழுத்துள்ளது? காரணம் என்ன?


sivas-movie-release

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நிலையாக இருக்க வாய்த்த இரண்டு படங்கள் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன்.. அந்த இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் டைரக்டர் பொன்ராம் தான்...

அதே இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் சிவகார்த்திகேயன் அவர்கள் படத்தின் பெயர் சீமராஜா. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் வில்லியாக சிம்ரன் நடிக்கிறார். நகைசுவை ஹீரோவாக சூரி மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்...

இந்நிலையில் இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று திரையிட போவதாக இருக்கிறது.. ஆனால் தற்போது இந்த படம் திரையிடப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.. அதற்கு காரணம், இந்த படம் சுமார்  3500 இணையதளங்களில் வெளியிட போவதாக தகவல் கசிந்துள்ளது...

இந்நிலையில் இந்த படத்தை வெளியிட்டால் பெரிய நஷ்டம் வரும் என்றும் இணையதளங்களில் வெளியிட தடை செய்யவும் ஆர்.டீ.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை செய்து தீர்ப்பளித்தார்.. 

எனவே ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது...