இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய சிவகார்த்திகேயன் மனைவி... வைரலாகும் புகைப்படம்...

இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய சிவகார்த்திகேயன் மனைவி... வைரலாகும் புகைப்படம்...


Sivakarthikeyan wife latest photo viral

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக ஒரு மகன் பிறந்தார். அவருக்கு சிவகார்த்திகேயன், தனது தந்தையின் நினைவாக குகன் தாஸ் என பெயர் வைப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். 

Sivakarthikeyan wife

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனது மனைவி மற்றும் சிலருடன் எடுத்த அந்த புகைப்படம் இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் மனைவி இரண்டாவதாக குழந்தை பிறந்த பின்னர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.