அட அட... செம வேற லெவல்... தனது குடும்பத்திற்காக சிவகார்த்திகேயன் மனைவி என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்...

அட அட... செம வேற லெவல்... தனது குடும்பத்திற்காக சிவகார்த்திகேயன் மனைவி என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்...


sivakarthikeyan-wife-aarthi-written-her-husband-and-chi

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் வேட்டையும் செய்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது.

சிவகார்த்திகேயன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி தனது கணவர் பெயர் SK, மகன், மகள் பெயரை மெஹந்தி போட்டு புகைப்படம் எடுத்துள்ளார்.