மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
அட.. சிங்கர் பிரியங்காவை பார்த்தீங்களா.! ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பார் போல! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது மெல்லிய குரலால் பல ஹிட் பாடல்களை பாடி அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தவர் பிரியங்கா.
தனது மயக்கும் குரலில் இவர் பாடிய சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இவர் சில திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். பிரியங்கா பாடகி மட்டுமல்ல. பல் மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். அவர் தற்போது மாடர்ன் உடையில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.