பொது இடத்தில் கணவருக்கு இப்படியா மோசமாக முத்தம் கொடுப்பது! நடிகை ஸ்ரேயாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.
பொது இடத்தில் கணவருக்கு இப்படியா மோசமாக முத்தம் கொடுப்பது! நடிகை ஸ்ரேயாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சமீபத்தில் ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்.
திருமணத்திற்கு பிறகும்,தொடர்ந்து நான் நடிப்பேன் என ஏற்கனவே அவர் தெரிவித்து இருந்தார்.தமிழில் ரஜினியுடன் சிவாஜி படத்திலும், தனுஷுடன் திருவிளையாடல் அரம்பம் என்ற படத்திலும் நடித்தார். மேலும் விஜயுடன் அழகிய திருமகள் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஸ்ரேயா தனது கணவருடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது பொது இடம் என்று கூட பாராமல் உதட்டோடு உதட்டாக முத்தம் கொடுத்துள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது என திட்டி தீர்த்து வருகின்றனர்.