அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
சில்லென்ற மழையில் குழந்தையுடன் குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், விஷால் என பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யா சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் ஸ்ரேயா, அவ்வபோது கணவருடன் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
இந்நிலையில் தற்போது ஸ்ரேயா குழந்தையுடன் கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.