கொட்டும் மழையில் செம ஹாட்டாக ஷிவானி.! தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை திக்குமுக்காட வைத்த வீடியோ.! இதோ..

கொட்டும் மழையில் செம ஹாட்டாக ஷிவானி.! தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை திக்குமுக்காட வைத்த வீடியோ.! இதோ..


shivani-in-rain-hot-video-viral

விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவர்ந்த பகல்நிலவு தொடரில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷிவானி. அதனை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ரெட்டைரோஜா என்ற தொடர்களில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் அவர் அந்த சீரியல்களில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 

பின் ஷிவானி பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். அங்கு அவர் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக பழகியது, அதற்காக அம்மாவிடம் கடுமையாக திட்டு வாங்கியது என  பெருமளவில் ரீச்சானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த நிலையில் அவர் சில படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது எல்லை மீறிய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பார். இந்த நிலையில் அவர் தற்போது கொட்டும் மழையில் செம ஹாட்டாக எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.