3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம் - புகைப்படம் உள்ளே!

3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம் - புகைப்படம் உள்ளே!


sherin father pic

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக 85 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சக போட்டியாளர்களுள் ஒருவரான ஷெரின் தனது குடும்ப கதையை கூறியுள்ளார். அதாவது அவருக்கு 3 வயதாக இருக்கும் போது அவரது அப்பா விட்டு சென்று விட்டாராம். காரணம் ஷெரின் பெண் குழந்தையாக பிறந்தது தான்.

அதன் பிறகு தனது தாய் தான் தன்னை வளர்த்ததாக வருத்ததுடன் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது ஷெரினின் தந்தை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sherin