செதுக்கிய வைத்த சிலை போல் போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்..! வச்சக்கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.!

செதுக்கிய வைத்த சிலை போல் போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்..! வச்சக்கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.!



shakshi-agarwal-latest-photo-goes-viral

டாப் அணிந்துக்கொண்டு குட்டியான ஷார்ட்ஸில் செம ஹாட் போஸ் நடிகை சாக்ஷி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைராலகிவருகிறது.

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்று மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷாக்க்ஷி அகர்வால். நிகழ்ச்சியில் பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் ஆக்டிவாக இருந்துவருகிறார் ஷாக்க்ஷி அகர்வால்.

Sakshi agarwal

எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது டாப் அணிந்துக்கொண்டு குட்டியான ஷார்ட்ஸில் செம ஹாட் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு மெழுகு சிலை போல் இருக்கும் அவரது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.