புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அந்த மாதிரி உடையில் ரசிகர்களை அதிரவைத்த சீரியல் நடிகை சரண்யா..
2017-2019 காலக்கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான "நெஞ்சம் மறப்பதில்லை" தொலைக்காட்சித் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சரண்யா துரை. முன்னதாக இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றினார்.
தொடர்ந்து இவர் ரோஜா, வைதேகி காத்திருந்தாள், ஆயுத எழுத்து உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழரான ராகுல் சுதர்சன் என்பவரை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சரண்யா. அதன்பின்னர் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிய சரண்யா, இணையத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட சரண்யா, சமீபத்தில் தனது தலைமுடியை கட் செய்து புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் துருக்கியில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் ஆடையுடன் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.