வெள்ளைநிற உடையில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் ரோஜா சீரியல் நடிகை! பார்க்க எப்படி இருக்கிறார் பாருங்க...

வெள்ளைநிற உடையில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் ரோஜா சீரியல் நடிகை! பார்க்க எப்படி இருக்கிறார் பாருங்க...


serial-actress-nalkar-priyanka-latest-photo

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியல் பார்க்காத ஆட்கலே இல்லை. அதுவும் சன்டிவி சீரியல்கள் என்றால் சொல்லவே வேணாம். அந்த  அளவிற்கு நம்ம வீட்டு இல்லதரசிகள் அடிக்ட் ஆகி உள்ளனர்.

அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. இந்த தொடரில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் தொடரின் நாயகியாக நடித்துவருகிறார் நல்கர் ப்ரியங்கா. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் ரோஜா சீரியல் மூலம் புகழின் உச்சத்தில் உள்ளார். ரோஜா சீரியலில் எந்த ஒரு கவர்ச்சியும் காட்டாமல், குடும்ப குத்து விளக்காக நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். தற்போது அவர் துளி  கூட  மேக்கப் இல்லாமல் வெள்ளை நிற  உடையில் உள்ள அழகிய  புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி  வருகிறது.