பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
உன் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லமா.... அம்புட்டு அழகு... செந்தூர பூவே நடிகை ஸ்ரீநிதியின் கியூட் புகைப்படங்கள்!

செந்தூர பூவே சீரியல் நடிகை ஸ்ரீநிதி ஆர்ப்பரிக்கும் அழகில் உள்ள கியூட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்க கூடிய ஒன்று சீரியல்கள். இதில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்ரீநிதி. இத்தொடரில் இவரது அமைதியான குணங்கள், நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
மேலும் சீரியலில் இருக்கும் ரசிகர்கள் விட அம்மணிக்கு இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஜொலிக்கும் உடையில் மணப்பெண் கோலத்தில் கண்ணை கவரும் அழகில் உள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.