
செந்தூர பூவே சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் கலக்கல் டான்ஸ் வீடியோ.
செந்தூர பூவே சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் கலக்கல் டான்ஸ் வீடியோ.
தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்க கூடிய ஒன்று சீரியல்கள். இதில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடரில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்ரீநிதி. இத்தொடரில் இவரது அமைதியான குணங்கள், நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
சீரியலில் இவர் புடவை கட்டி கொண்டு அடக்க ஒடுக்கம்மாக பெண்ணாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் அம்மணி அப்படி இல்லை.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், ரசிகர்களுக்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மனதை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் பயங்கர எனர்ஜியுடன் டான்ஸ் ஆடின வீடியோ ஒற்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.
Advertisement
Advertisement