இந்த பார்வையே ஏதேதோ பண்ணுதே... இதுல கவர்ச்சி வேறயா! ஷிவானியின் டார்ச் லைட் புகைப்படம்!

இந்த பார்வையே ஏதேதோ பண்ணுதே... இதுல கவர்ச்சி வேறயா! ஷிவானியின் டார்ச் லைட் புகைப்படம்!


Serial actor shivaani narayanan latest photo

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் 

தற்போது சீரியல் நடிகைகள் சினிமா நடிகை, நடிகர்களை விட பிரபலமாகி வருகின்றனர். அந்தவகையில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் இவரது அளவுக்கு மீறின நடிப்பின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர்.

இதைதொடர்ந்து விஜய்டிவியில் ஒளிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் பார்க்க இன்ஸ்டாவாசிகள்   காத்து கிடக்கும் அளவிற்கு இளசுகளை இம்சைபடுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் முன்னலகை எடுப்பாக காட்டி கிளாமர் லுக்குடன் உள்ள புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.