இயற்க்கை அழகி...காண்ணாலே கதை சொல்லும் கண்ணமாவின் கியூட் புகைப்படங்கள்!
இயற்க்கை அழகி...காண்ணாலே கதை சொல்லும் கண்ணமாவின் கியூட் புகைப்படங்கள்!

சீரியல் நடிகை ரோஷினியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் கண்ணம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ரோஷினி. இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர்.
இந்த தொடரில் இவர் மிகவும் திறமையான பெண்ணாக, எந்த ஒரு கவர்ச்சியும், ஆடம்பரமும் இல்லாமல், தனி பெண்ணாக வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை ரசிர்களிடயே வெளிப்படுத்தும் வகையில் இவரின் நடிப்பு உள்ளது. இதனால் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளாமே உள்ளது.
மேலும் சீரியலில் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும் மறுபுறம் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் அவர் தற்போது கருப்பு டிஷர்ட்டில் உள்ள கண்ணை கவரும் புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.