சினிமா

கொஞ்சம் பொருமா... இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும்... மௌன ராகம் 2 சக்தியின் கலக்கல் கவர்ச்சி புகைப்படம்....

Summary:

மௌனராகம் 2 ரவீனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மௌனராகம் 2 ரவீனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபல விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி குடும்பம், இசை என்ற கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த தொடர் மௌன ராகம். 

இத்தொடரின் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது விஜய் தொலைகாட்சியில் மௌன ராகம் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. மௌன ராகம் சீசன் 2 இல் குட்டி பெண்கள் வளர்ந்து, குமரிகளாக மாறிவிட்டதுபோல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சக்தி காதபத்திரத்தில் தற்போது நடித்துவருபவர் ரவீனா.

கிராமத்து பெண் லுக்கில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அனைவருக்கும் பிடித்த  கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

மேலும் இவருக்கும் சீரியலில் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை போலவே இன்ஸ்டாகிராம்மிலும் இவர் வெளியிடும் புகைப்படங்களை காண ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டின புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement