டாப்ல மட்டும் ஒயிட் ஷர்ட்டுங்க... பாட்டம்ல ஒன்னும் இல்லங்க.. சீரியல் நடிகை பவானி ரெட்டின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்!

டாப்ல மட்டும் ஒயிட் ஷர்ட்டுங்க... பாட்டம்ல ஒன்னும் இல்லங்க.. சீரியல் நடிகை பவானி ரெட்டின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்!



Serial actor pavani reddy latest போட்டோ

சீரியல் நடிகை பவானி ரெட்டின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற தொடரில் நாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவானி ரெட்டி.

பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்த இவர் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். ராசாத்தி சீரியலில் இவருது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது வெள்ளை ஷர்ட் மட்டும் அணிந்து அன்லிமிடெட் கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட, இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியில் கமெண்ட்களை பெற்று வருகிறது.