
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் செம குயூட் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் செம குயூட் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கப் பலர் ரசித்து பார்க்கப்படும் விஜய் டிவி சீரியலில் ஒன்று. இந்த சீரியல் வித்தியாசமான கதைகளத்துடன் குடும்ப பாங்கான சீரியலாக உள்ளது. அதனால் தான் என்னமோ இந்த சீரியலின் டி.ஆர்.பி.எக்குதப்பாக எகிறி வருகிறது.
இந்த சீரியலில் வில்லி வேடத்தில் வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஃபரினா அசாத். அந்த சீரியலின் கதாநாயகி கண்ணம்மாவை விட ஃபரினா கண்ணக்குழி அழகியாகவும், திறமையில் டாக்டர் எனவும் இவர் காட்டப்பட்டு வருகிறார்.மேலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர்,தற்போது பர்பி டால் போன்ற உடை அணிந்து முன்னலகை எடுப்பாக காட்டியுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement