முதன் முதலில் தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பாரதி கண்ணம்மா பரினா! அதுவும் எப்படின்னு பாருங்க!!



Serial actor fareena baby photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் பல சுவாரஷ்யங்களுடன் சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் நடிக்கிறார்.

டாக்டர் பாரதியை ஒருதலையாக காதலித்து அவரை அடைய பல வில்லத்தனங்களை செய்யும் கொடூர வில்லியான வெண்பாவாக நடித்து வருபவர் பரீனா.

இந்நிலையில் நடிகை ஃபரீனா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது திரும்பவும்  பாரதி கண்ணம்மா சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில்தான் இவர் குழந்தையின் பெயர் சூட்டு விழாவை கோலாகலமாக கொண்டாடினார். இந்நிலையில் முதல் முறையாக  ஒரு அழகான போட்டோ சூட்டின் மூலம் தனது மகனின் புகைப்படத்தை இந்த உலகத்திற்கும்  ரசிகர்களுக்கும் காட்டியுள்ளார். இதோ   அந்த  புகைப்படம்...