சினிமா

ஜொலிக்கும் மாடர்ன் உடையில் ஜம்முனு உட்கார்ந்து கும்முனு போஸ் கொடுத்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

சீரியல் நடிகை தர்ஷா குப்தா மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று அவரது ரசிகர

சீரியல் நடிகை தர்ஷா குப்தா மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் தர்ஷா குப்தா. 

மாடலிங் துறையில் இருந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக கலம் இறங்கியுள்ளார். சினிமாவில் நுழைவதற்காக தற்போது சீரியல் பக்கம் கவனம் செலுத்திவருகிறார்.

மேலும் சின்னத்திரை சீரியலில் இவருக்கு ஓரளவிற்கு வரவேற்பு இருந்தாலும் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் காத்து கிடக்கின்றனர். அந்தவகையில் அவர் தற்போது ஜொலிக்கும் மாடர்ன் உடையில் ஜம்முனு உட்கார்ந்து கும்முனு போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement