சாதனை மழையில் நனைந்த ரசிகர்கள்...! ரசிகர்கள் கொண்டாட்டாம்...!

சாதனை மழையில் நனைந்த ரசிகர்கள்...! ரசிகர்கள் கொண்டாட்டாம்...!


sarkar-movie-fans-get-happy

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் நடித்து தற்போது வெளியாக இருக்கும் படம் "சர்க்கார்". இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தளபதி விஜயின் மூன்றாவது படத்தை  தயாரிக்கிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் படத்தின் ஒரு பாடல் மட்டும் கடந்த வரம் வெளியானது இப்படத்திலிருந்து ஏற்கனவே சிம்டாங்காரன் பாடல் வெளியாகி இருந்தது. இப்பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து நேற்று மாலை சர்க்கார் படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அடிக்கடி இந்த அப்டேட் வரும் நிலையில் நாளை இந்த படத்தின் இசை வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் விவேக் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.