சினிமா

நீங்கள் கண்டிப்பா பார்த்திருக்க வாய்ப்பில்லை; வெளியான சரத்குமாரின் முதல் மனைவியின் புகைப்படம்

Summary:

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஆவார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். 

இயல்பிலேயே வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர், கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ராதிகா அவரது முதல் மனைவி இல்லை கடந்த 1974-ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அவர்களில் முதல் பெண் குழந்தைதான் வரலட்சுமி சரத்குமார். மேலும், பூஜா என்ற மகளும் உள்ளனர். பின்னர் கருத்து வேறுபாட்டால், சாயா தேவி அவரிடமிருந்து கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார். அவரை அதிகமாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதோ அவரது புகைப்படம்.

 


Advertisement