சினிமா

சமந்தாவின் புதிய புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள் – புகைப்படம் பாருங்கள் புரியும்!

Summary:

Samantha new gym workout photo goes viral

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகரை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்  பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து தற்போது  முன்னணி நடிகையாக உள்ளார்.மேலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

சூர்யா, விக்ரம், விஜய் என அணைத்து தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் சமந்தா. இந்நிலையில் சமந்தா கடந்த ஆண்டு  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு இரும்புத்திரை , ரங்கஸ்தலம், நடிகையர் திலகம்  சீமராஜா யூ-டர்ன் போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் அவ்வப்போது ஜிம்மில் எடுக்கும் போட்டோ மற்றும் விடீயோக்களை வெளியிட்டு மற்றவர்களையும் ஊக்குவிப்பார். இந்நிலையில் தற்போது சமந்தா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யமடையவைத்துள்ளது. காரணம் அதில் அவர் இரண்டு கைகளால் மட்டும் தலைகீழாக நிற்கிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய்விட்டனர். இதோ அந்த புகைப்படம்.Advertisement