சினிமா

லாக்டவுனில் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சமந்தா என்ன வேலை செய்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!

Summary:

Samantha gardening in home terrace at lockdown

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு மொழிகளிலும் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அடுத்ததாக சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் நடிகை சமந்தா தனது வீட்டு மொட்டை மாடியில், வீட்டிற்கு தேவையான காய்கறிகள் அனைத்தையும் பயிரிட்டு, அதனைப் பாதுகாத்து அறுவடையும் செய்துள்ளார்.

View this post on Instagram

Hey guys, thank you so much for the awesome support on all my #GrowWithMe posts. It feels amazing that you think growing your own food is cool too! As much as I have enjoyed making you a part of my journey, I would love to be a part of your #GrowWithMe journeys too. Now it’s time for you to join me on this #GrowWithMe journey. For the next few weeks, let’s grow together! So go find a pot, some soil, seeds, an empty milk packet or even a Hydroponic Homekit and get growing. Trust me, this will change so many things for you. So don't forget to tag me and use the hashtag. I can't wait to hear from you all. To start things off, I’m challenging @lakshmimanchu & @rakulpreet along with all of you to #GrowWithMe. Let’s get our hands dirty 🍀..... outfit @saakshakinni 💓

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

இவ்வாறு முழுநேரமும் விவசாய வேலைகளை செய்து வரும் நடிகை சமந்தா இதுகுறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இதுபோன்று நீங்களும் உண்ணும் உணவை வீட்டிலேயே விவசாயம் செய்யுங்கள் என கூறி நடிகைகள் லக்ஷமி மஞ்சு மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு சவால் விடுத்து அதனை தொடர கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement