ப்ளீஸ் லவ் பண்ணுங்க - சமந்தாவிடம் காதலிக்க கேட்ட ரசிகருக்கு சமந்தா அளித்த பதில்..!! வைரலாகும் ட்வீட்..!!

ப்ளீஸ் லவ் பண்ணுங்க - சமந்தாவிடம் காதலிக்க கேட்ட ரசிகருக்கு சமந்தா அளித்த பதில்..!! வைரலாகும் ட்வீட்..!!


Samantha answer for her fan tweet

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வந்த சமந்தா தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக தங்களின் விவாகரத்தை அறிவித்து ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

Latest news

இவர்களுக்கு நடுவே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய சமந்தா யசோதா என்ற திரைப்படத்தில் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

இந்த நிலையில் ட்விட்டரில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் "ப்ளீஸ் டேட் சம் ஒன்" என்று கூறவே, அதற்கு பதில் அளித்த சமந்தா உங்களை (ரசிகர்களை) போல என்னை யார் காதலிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.