சினிமா

தலயின் விஸ்வாசம் வேற லெவல்; வைரலாகும் வீடியோ!

Summary:

rk suresh about visuvaasam

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் அடுத்த திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து அஜித் ரசிகர்கள் படத்தை பற்றி பல்வேறு கதைகளை உருவாக்க தொடங்கிவிட்டனர்.

இந்த போஸ்டரில் தல அஜித் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பது போல் அமைந்துள்ளது. ஒன்று கிராமத்தில் இருப்பது போலவும் மற்றொன்று நகரத்தில் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வில்லன் நடிகருமான RK சுரேஷ் பேசும்போது "விஸ்வாசம் படத்தின் கதை எனக்கு தெரியும்" என கூறியுள்ளார். மேலும் அது வீரம் படம் போல இருக்கும் என அவர் கூறியுள்ளார். 


Advertisement