சினிமா

வாவ்! பிக்பாஸ் ரேஷ்மாவா இது? கண் சிமிட்டாமல், சொக்கவைக்கும் கொள்ளை அழகு புகைப்படங்கள் இதோ!!

Summary:

reshma latest photo vairal

தமிழ்சினிமாவில்  மசாலா படம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. அதைத்தொடர்ந்து அவர் ஏராளமான தமிழ் படங்களில் மற்றும் வாணி ராணி, வம்சம் போன்ற பல பிரபலதொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் வேலைன்னு வந்துட்டா வெள்ளகாரன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்த புஷ்பா என்கின்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானது. மேலும் ரேஷ்மா ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரேஷ்மா மேலும் பிரபலமானார். ரேஷ்மா தனது வாழ்க்கையில் நடந்த பல கஷ்டங்களை குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தார். மேலும் அவர் அனைத்து போட்டியாளர்களிடமும் மிகவும் வெளிப்படையாக நடந்து வந்தார்.அதனால் ரசிகர்களை மத்தியில் பெர்ம் வரவேற்பை பெற்றார். 

Image result for bigboss reshma

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேஷ்மாவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளது. இந்நிலையில் ரேஷ்மா சமீபத்தில் அழகிய போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் புடவையில் பார்ப்பதற்கு குடும்ப குத்துவிளக்காக அழகாக இருந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 


 


Advertisement