சினிமா

மிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரீமாசென் தங்கை ரியாசென்! புகைப்படம் உள்ளே!

Summary:

Reema sen sister riya sen latest photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரீமாசென். மின்னலே திரைப்டம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் வரவேற்பை பெற்று பிரபலமானார்.

மின்னலே படத்தை அடுத்து செல்லமே, பகவதி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது வயதான காரணத்தினால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார் நடிகை ரீமாசென்.

இந்நிலையில் இவருக்கு ரியாசென் என்ற தங்கை உள்ளார். தெலுங்கு சினிமாவில் ஒருசில படங்களில் நடித்துள்ள ரியாசென் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவருகிறார். தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம். 


Advertisement