வாணி ராணியின் படப்பிடிப்பு நிறைவுற்றது!. கண்ணீர் வடித்த ராதிகா!

Summary:

rathika feel sad for last episode shoot

பிரபல தொலைக்காட்சியில், வாணி ராணி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த மெகா தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

radhika crying in vani rani க்கான பட முடிவு

தற்போது வாணி ராணி சீரியல் முடிய போகிறது என்றும், இன்று தான் அந்த சீரியலுக்கான கடைசி படப்பிடிப்பு நடக்கிறது என்றும் ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராதிகா டுவிட்டர் பதிவில் சந்தோஷம், அழுகை என எல்லாம் கலந்த உணர்வாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். 

மேலும், வாணிராணி சீரியல் முடிந்து அதே நேரத்தில் சந்திரகுமாரி என்ற புதிய வரலாற்று  கதையுள்ள பிரமாண்ட தொடரை ஒளிபரப்பவுள்ளனர். மேலும் இதற்கான ப்ரோமோவும் ஒளிபரப்பாகி வருகிறது.


Advertisement