சினிமா

ப்பா... என்னம்மா போஸ் கொடுக்குறீங்க... நடிகை ராஷி கண்ணாவின் வேற லெவல் போட்டோ ஹூட் புகைப்படங்கள்!!

Summary:

ப்பா... என்னம்மா போஸ் கொடுக்குறீங்க... நடிகை ராஷி கண்ணாவின் வேற லெவல் போட்டோ ஹூட் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ராஷி கண்ணா. அதனை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு என்ற படத்திலும், விஷாலுக்கு ஜோடியாக அயோக்கியா படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தனது அழகால், நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா. அவ்வப்போது கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் இவர் கொடுத்த போஸ் அனைவரையும் ஈர்த்துள்ளது. 


Advertisement