பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரா இது.! பள்ளி பருவத்தில் எப்படியிருந்துள்ளார் பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!ranbir-kapoor-school-days-photo-viral

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் அனிமல். இந்தப் படத்தை அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.

ராமராக அவதாரமெடுக்கும் ரன்பீர் கபூர் 

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். அனிமல் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து ரன்பீர் கபூர் ராமாயணம் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதில் சீதையாக சாய் பல்லவி மற்றும் இராவணனாக கேஜிஎஃப் யாஷ் நடிக்கின்றனர். 

இதையும் படிங்க: ஜேஜே பட ஜமுனாவா இது.? இப்ப எவ்ளோ மாறிட்டார் பாருங்க.! வைரல் புகைப்படம்.!

பள்ளி பருவப் புகைப்படம் 
நடிகர் ரன்பீர் கபூர் முன்னணி பாலிவுட் நடிகையான ஆலியா பட்டை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ராஹா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நடிகர் ரன்வீர் கபூரின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரன்பீர் கபூர் தனது நண்பர் மற்றும் ஆசிரியருடன் உள்ளார்.

 

இதையும் படிங்க: நடிகர் ஸ்ரீ காந்தின் மகளா இது.! அடுத்த ஹீரோயின் ரெடி.! அசரவைக்கும் கியூட் புகைப்படம்!!