புள்ளிங்கோ கெட்டப்பில் கலக்கும் நடிகை ரம்யா பாண்டியன் - தீயாய் பரவும் புகைப்படம்.

புள்ளிங்கோ கெட்டப்பில் கலக்கும் நடிகை ரம்யா பாண்டியன் - தீயாய் பரவும் புகைப்படம்.


Ramya pandiyan latest pic

நடிகை ரம்யா பாண்டியன் ஒரு தென்னிந்திய நடிகை ஆவர். இவர் முதலில் தமிழ் குறும்படமான 'மானே தெனே பொன்மனே' படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் ரம்யா "ஜோக்கர்", "ஆண் தேவதை" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து 'கூந்தலம் மீசாயம்', 'டம்மி தப்பசு' போன்ற படங்களிலும்  நடித்துள்ளார்.

ரம்யா பாண்டியன் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் பிறந்தார். திருநெல்வேலியில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைச் முடித்துள்ளார். மேலும் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் படிப்பு முடித்துள்ளார்.

Ramya is pandiyan

இந்நிலையில் தற்போது புள்ளிங்கோ கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.