சினிமா

பின்னழகை காட்டி, ரசிகர்களை கிறங்கவைத்த ரம்யா பாண்டியன்!! என்ன இப்டி கவர்ச்சியில் தாறுமாறாக இறங்கிட்டாரே!!

Summary:

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரம்

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். வீட்டின் மொட்டை மாடியில் புடவையில் இடுப்பு மடிப்பு தெரிய அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழுடன் சேர்ந்து அவர் செய்த அட்ராசிட்டிகள் வேற லெவல். அதன்பிறகு  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரம்யா பாண்டியன் மேலும் பிரபலமானார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ரம்யா பாண்டியன் கவர்ச்சியில் களமிறங்கி அவ்வப்போது புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் தற்போது கிளாமர் உடையில் கருப்பு வெள்ளையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை அதிரவைத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement