சின்னதா ஒரு கேப்...சொக்க வைக்கும் அழகில் பிக்பாஸ் நடிகை! வைரல் புகைப்படம்...

பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷூட் பாத்திங்களா... அழகோ அழகு..
மொட்டைமாடியில் புடவையில் கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கூமாளி,கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சிகள் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதன் மூலம் அவருகென தனி ரசிகர் பட்டாளதையே உருவாக்கினார்.
இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து ரம்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் தேடி வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ரம்யா அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அவ்வகையில் பூக்களுள் பூக்கலாய் இணைந்த வண்ணம் சொக்க வைக்கும் அழகில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.