ப்பா.. லுக்கிலே சும்மா கிக்கேத்துறாரே.! வலை போன்ற உடையில் செம ஹாட்டாக ரைசா.! சூடான இணையதளம்!!

ப்பா.. லுக்கிலே சும்மா கிக்கேத்துறாரே.! வலை போன்ற உடையில் செம ஹாட்டாக ரைசா.! சூடான இணையதளம்!!


raiza-latest-glamour-photos-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரைசா வில்சன். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு ரோலில் நடித்திருந்தார். மேலும் சில விளம்பர படங்களிலும் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரைசா தனது சக போட்டியாளரும், நடிகருமான ஹரிஷ் கல்யாணுடன் 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின் ரைசா 'அலைஸ்', 'காதலிக்க யாருமில்லை' போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ரைசா சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது வலை போன்ற உடையில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேத்தியுள்ளார். அது வைரலாகி வருகிறது.