சினிமா

நடிகை ராய் லட்சுமியா இது! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

Rai laaxmi latest hot photograph

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.  அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. 

அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஆனால் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் பாலிவுட் பக்கம் தாவினார் ராய் லட்சுமி.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது கூட பீச்சில் பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


Advertisement