சினிமா

மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலையிலும் கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகை!

Summary:

raaki sawanth hot videos

பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தற்பொழுது நடிகர் ஒருவருடன் படுக்கையறையில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு #MeToo விவகாரத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்தார்.

தொடர்புடைய படம்

மேலும் குத்து சண்டை வீராங்கனை ஒருவருடன் போட்டிபோட்டு முதுகு எலும்பை உடைத்து கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் சிகிசை பெற்று வருகிறார்.

இந்த நிலையிலும், தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் விளம்பர படங்களில் நடிக்கும் பொது எடுத்த கவர்ச்சி படுக்கை அரை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ஒரு படுக்கையறை காட்சி வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

Shooting 4 new hottt Song hottie weds notte

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on


Advertisement