சினிமா

பொம்மை போல் உள்ள அழகு சிலை.... பார்வையிலே பத்திக்கும் போலவே... நடிகை பிரணிதா வைரல் புகைப்படம்!

Summary:

நடிகை பிரணிதா சுபாஷ் அழகோ அழகு.. அம்புட்டு அழகு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை பிரணிதா சுபாஷ் அழகோ அழகு.. அம்புட்டு அழகு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தா தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். பின்னர் சூர்யாவுடன் மாஸ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார் . அவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னட மொழியில் நடித்தார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பினாலும், அழகினாலும் ரசிகர்களை வெகுவாக கவர்தார்.

தற்போது சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ்ஆக இருக்கும் அவர் அழகு சிலை போல் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குதூகலபடித்தியுள்ளார்.


Advertisement